யாழ்ப்பாணத்தில் இன்று இரு வேறுபட்ட ஆர்ப்பாட்டங்களில் நடாத்தப்பட்டுள்ளது. யாழ் கோவில் வீதியிலிருந்து அங்கஜனால் ஆரம்மிக்கப்பட்ட பேரணியும் யாழ் முனியப்பர் கோவிலிலிருந்து ஈபிடிபியால் ஆரம்பிக்கப்பட்ட பேரணியிம் வேம்படிச் சந்தியில் சந்தித்து யாழ் பஸ்நிலையத்தை சென்றடைந்தது.
இதில் அதிகமான மக்கள் பங்கெடுத்ததுடன் யாழ் கோவில் வீதியில் உள்ள ஐநா அலுவலகத்தில் அங்கஜன் குழு ஒரு மகஜரை கையளித்ததாகவும் யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதில் அதிகமான மக்கள் பங்கெடுத்ததுடன் யாழ் கோவில் வீதியில் உள்ள ஐநா அலுவலகத்தில் அங்கஜன் குழு ஒரு மகஜரை கையளித்ததாகவும் யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.