சிறிலங்கா வெகுஜன ஊடகம் மற்றும் தகவல்துறை பதில் அமைச்சராக, லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
தகவல்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நாடு திரும்பும் வரை லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவால் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல அவுஸ்திரேலிய சென்றிருந்த போது அவர் தங்கியிருந்த ஹோட்டலில் தவறி விழுந்ததன் காரணமாகக் கால்களில் முறிவு ஏற்பட்டு தற்போது அங்கு சிகிச்சை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. |
தகவல்துறை பதில் அமைச்சராக லக்ஷ்மன் யாப்பா நியமனம்
Labels:
இலங்கை