இதன்படி 25 மாவட்டங்களைச் சேர்ந்த 330 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார வசதிகளற்ற அனைத்து குடும்பங்களுக்கும் மாதாந்தம் 200 பெறுமதியான மண்ணெண்ணெய் மானியத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்திருந்தது.
இதற்கமைய மலையக மக்கள் உள்ளிட்ட சுமார் 5 இலட்சம் பேருக்கு இந்த மானியம் கிடைக்கும் என தெரவிக்கப்படுகின்றது.
மண்ணெண்ணெய் மானியத்தை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் மாதாந்தம் சுமார் 10 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவை ஒதுக்கீடுசெய்ய எதிர்பார்த்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.