தனியார்
பஸ் பகிஷ்கரிப்பு இடம்பெற்ற கடந்த திங்கட்கிழமை இலங்கை போக்குவரத்தச் சபை
78 மில்லியன் ரூபா வருமானத்தைப் பெற்றுள்ளது. இது வழக்கமான வருமானத்
தொகையின் சுமார் இருமடங்காகும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை போக்குவரத்துச் சபை வழக்கமாக 4500 பஸ்களை சேவையில் ஈடுபடுத்தும்
எனவும், தனியார் பஸ் பகிஷ்கரிப்பு இடம்பெற்றபோது 5000 பஸ்கள் சேவையில்
ஈடுபடுத்தப்பட்டதாகவும் போக்குவரத்து அமைச்சு வட்டாரங்கள் தெரவித்தன.
அச்சபையின் வழக்கமான நாடாளாந்த வருமானம் 42 மில்லியன் ரூபாவாகும். கடந்த
திங்கட்கிழமை மேலதிக 36 மில்லியன் ரூபா வருமானத்தை அச்சபை பெற்றுள்ளது.
கடந்த திங்கட்கிழமை அச்சபை அதிகபட்சமாக கொழும்பில் 10.3 மி;ல்லியன் ரூபாவை
வருமானமாகப்பெற்றது. இதற்குமுன் கொழும்பில் அதிகபட்சமாக 4.6 மில்லியன்
ரூபாவையே