நெதர்லாந்தில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டம் வென்றார்.
இவர் 6-1, 6-4 என்ற செட் கணக்கில் டெல்போர்ட்டோவை வீழ்த்தி பட்டம் வென்றார்.
அமெரிக்காவில் நடந்த சேப் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோனிக் 7-6(3), 6-2 என்ற செட் கணக்கில் இஸ்டோமினை வீழ்த்தி பட்டம் வென்றார்.
பிரேசிலில் நடந்த டென்னிஸ் போட்டியில் அல்மார்க்கோ 6-3, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வோலன்டரியை வீழ்த்தி பட்டம் வென்றார்.
கத்தார்
ஓபன் டென்னிஸ் இறுதி போட்டியில் பெலாரஸ் வீராங்கனை அசரன்கா 6-1, 6-2 என்ற
செட் கணக்கில் அவுஸ்திரேலிய வீராங்கனை சமந்தா ஸ்டாசரை வீழ்த்தினார்.




