இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் அணி வீரரும் பிரபல கிரிக்கெட் வர்ணணையாளருமான ரணில் அபேநாயக்க காலமானார்.
சுகயீனமுற்றிருந்த அவர் தனது 57வது வயதில் இன்று (21) காலமானார்.
சுகயீனமுற்றிருந்த அவர் தனது 57வது வயதில் இன்று (21) காலமானார்.
இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான ரணில் அபேநாயக்க 14
போட்டிகளில் விளையாடி 412 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். மேலும் அவர் 9
விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.