தலையில் முடி இல்லாதவர்கள் மற்றும் இள வயதில் முடியை
இழப்பவர்கள் குறிப்பாக வெளியே செல்ல கொஞ்சம் கூச்சப்படுவது உண்டு.
இல்லையேல் தமக்கு முடி குறைவாக இருப்பது குறித்து கவலைப்படுவது உண்டு. இதோ
வந்துவிட்டது இன்ஸ்டன் முடி ! இந்த வீடியோவைப் பாருங்கள் உங்களுக்கே
புரியும் மேட்டர். இது செயற்க்கை முடிதான். ஆனால் அவசரத்துக்கு உதவும்
அல்லவா