போலந்து நாட்டின் தென் பகுதியில் இடம்பெற்ற கோர ரயில் விபத்தில் 15 பேர் கொல்லப்பட்டதுடன், 56 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
பாதை மாறி வந்த ரயில் ஒன்று வேகமாக எதிர்த்திசையில் வந்த ரயிலுடன் நேருக்கு நேர் மோதியதால் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
மீட்புப் பணிக்காக நூற்றுக்கு மேற்பட்ட பொலீசாரும், மீட்பு வாகனங்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டன.