யாழில் படைவீரர்கள் மூவர் சுட்டுக்கொலை


யாழ்ப்பாணம், சாவகச்சேரி ஸ்ரீ முருகன் ஆலயத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுப்பட்டிருந்த படைவீரர்கள் மூவர் நேற்று வியாழக்கிழமை இரவு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்புஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now