சட்ட நிலைமைகளைக் கருத்திற்கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நிறைவுகாண் மருத்துவவியல் வல்லுனர் ஒன்றியத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்றியத்தின் நிறைவேற்றுக் குழுவினால் எடுக்கப்பட்ட ஒன்றிணைந்த தீர்மானத்திற்கு அமைய, பணி பகிஷ்கரிப்பு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.