கணணியில் கேலிச்சித்திர வீடியோக்களை உருவாக்க

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கேலிச்சித்திர வீடியோக்க ள் என்றால்பிடிக்கும். இவற்றை கணணியில் உருவாக்குவதற்கு ஒரு மென்பொருள் உதவி புரிகி றது. இதன் பெயர் WEB CAR TOON MAKER
 (http://web cartoon maker. com) ஆகும். இந்த மென்பொரு ளை பயன்படுத்தி கேலிச்சித்தி ர வீடியோக்களை உருவாக்கி கொள்ள முடியும்.
 
மிக நீண்ட மற்றும் குறுகிய திரைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இந்த மென்பொருளை பயன்படுத்தி உருவாக்கலாம்.அத்துடன் வடிவமைக்கபட்ட வீடியோக்களுக்கு ஒலி வடிவம் கொ டுக்க முடியும். ஓன்லைனிலும் வடிவமைக்க முடியும். இது விண் டோஸ் இயங்குதளத்தில் செயல்படக்கூடியது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now