 கொழும்பு தேசிய அருங்காட்சியகம் இன்றும் நாளையும் மூடப்பட்டிருக்கும் என பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு தேசிய அருங்காட்சியகம் இன்றும் நாளையும் மூடப்பட்டிருக்கும் என பொலிஸார் தெரிவித்தனர். 
நேற்றிரவு இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காகவே அருங்காட்சியகம் முடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத் திருட்டுச் சம்பவத்தின் போது புராதன விலைமதிக்க முடியாத பொருட்கள் காணாமற் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.