பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட “இலங்கையின்
கொலைக்களங்கள்“ என்னும் வீடியோவிற்கு பதிலளிக்கும்முகமாக இலங்கை
பாதுகாப்பு அமைச்சினால் “பயங்கரவாதத்தின் நிழல்கள்“ என்னும் வீடியோ
வெளியிடப்பட்டுள்ளது. அவ்வீடியோவின் முழு வடிவம் இங்கு தரப்பட்டிருக்கிறது.