மூக்கு மற்றும் தொண்டை பிரச்னைகள் இருக்கும் போது அதிக திர வம்
எடுத்துக் கொள்ள வேண்டிய து அவசியம். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும்
பழச்சாறு அருந்துவதும் முக்கியமானது. இதனால் உடலில் நீரின் அளவு
பராமரிக்கப்படும். மேலும் தொ ண்டைமூச்சுப் பாதை சுத்தமாக இருக்கும்.
பழச்சாறுகளோடு, சிக் கன் சூப் மற்றும் காய்கறி சூப் அருந்துவதும் நல்லது.
வைட்டமின் சி, ஏ மற்றும் பி உள் ள பழங்கள், காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை வைரஸ் மற்றும் பாக்டிரியாக்களுக்கு எதிராக உடலில் எதிர்ப்பு சக்தியை உருவாக் குவதில் முக்கிய பங்காற்றுகின்றன. கீரை கள்,
கேரட், தக்காளி, ஆப்பிள், ஆரஞ்சு உள் ளிட்ட எதிர்ப்பு சக்தி யை
மேம்படுத்தும் காய் மற்றும் பழங்க ளை சாப்பிடுவதை வா டிக்கையாக்கிக் கொள் ள
வேண்டும்.
அதிக கொழுப்புள்ள உணவுகள், மாவுச்சத்து அதிகம் உள்ள உண வுகளை தவிர்ப்பது நல்லது. அதுபோல கபீன் உள்ள உணவுகள், அதிக
இனிப்புள்ள பதார்த்தங்க ளையும் தவிர்த்து விட வேண்டு ம். புகை பிடித்தல்,
மது அருந் துதல் ஆகிய பழக்கங்களையும் விட்டு விடுவது நல்லது. எதி லும்
சுத்தத்தை கடைபிடிக்க வேண்டும். அதன் மூலம் வைர ஸ் உள்ளிட்ட நுண்ணுயிர்
தாக்க த்தில் இருந்து பாதுகாத்துக் கொ ள்ளலாம்.