ஒசாமா மனைவிகள் மீது பாகிஸ்தான் வழக்குப்பதிவு


சட்டத்திற்கு புறம்பாக பாகிஸ்தானில் தங்கியுள்ளதாக, சமீபத்தில் அமெரிக்கப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்ட சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின் லேடனின் 3 மனைவிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 
 3 மனைவிகள் மற்றும் அவர்களின் குழந்தைகள் உள்ளிட்டோர் மீது உரிய விசா இல்லாமல், பாகிஸ்தானில் வசித்து வருவதாக வழக்குபதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாக அவர் மேலும் கூறினார்.


Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now