மட்டக்குளி, கிரான்பாஸ், கொட்டாஞ்சேனை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில்
நாளைய தினம் தண்ணீர் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர்வழங்கல்
அதிகார சபை தெரிவித்துள்ளது.
இவ் ஆறுமணி நேர நீர்வெட்டு நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணிவரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பாவனையாளர்கள் நீரை சேமித்து வைக்கும் படி தேசிய நீர்வழங்கல் அதிகார சபை கேட்டுக் கொண்டுள்ளது.