இன்று அரசு ஆதரவு ஆர்ப்பாட்டம் : கொழும்பு காலி பிரதான வீதியினூடாக (படங்கள், வீடியோ)

இன்று 15-03-2012 மு.ப. 11.30 மணியளவில் கொழும்பு - காலி பிரதான வீதியினூடாக அரசு ஆதரவு மற்றும் ஜெனீவாவில் அமேரிக்காவின் பிரேரணைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது  குறித்த ஆர்ப்பாட்டத்தில் இன மத மொழி வேறுபாடின்றி அனைத்து மக்களும் ஓரணியாக செயல்பட்டார்கள்



Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now