சுத்தமற்ற முறையில் உணவுகளை தயார் செய்து விற்பனை செய்து வந்த விற்பனை
நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்ததில் 21 மில்லியனுக்கும் அதிக
தொகை அரசிற்கு இலாபமாக பெறப்பட்டுள்ளது.
இந்த தொகை கடந்த ஆண்டில் பெறப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு அசுத்தமான விற்பனை நிலையத்தை நடாத்தி வந்த உரிமையாளர்கள் 5,711 பேருக்கு எதிராக கடந்த வருடம் வழக்கு தொடரப்பட்டதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் 15,000 வகை உணவுப் பொருட்களை பரிசோதகனக்கு உட்படுத்தியதாகவும் அவற்றில் 63 வீதமானவை சிறந்த முறையில் இருந்ததாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.