எல்லை தாண்டிய விவகாரம் தொடர்பில் இந்திய கடற்படையினரால் கைது
செய்யப்பட்ட ஒன்பது இலங்கை மீனவர்கள், நேற்றைய தினம் (9) சர்வதேச
கடற்பரப்பில் காங்கேசன்துறை எல்லையில் வைத்து இலங்கை கடற்படையினரிடம்
ஒப்படைக்கப்பட்டனர்.
இந்திய கடற்படையினரால் கைப்பற்றப்பட்டிருந்த இலங்கை மீனவர்களின்
மீன்பிடி படகுகளான லகாஷனா-1, சியானா-9 ஆகிய இரண்டும் இலங்கை
கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.



