சிகரெட்
விலைகள் பியர் மற்றும் மதுபானம் ஆகியவற்றின் வரிகள் என்பன உடனடியாக
அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு இன்று
அறிவித்துள்ளது.
அனைத்து வகை சிகரெட்டுகளின் விலைகளும் ஒரு ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளன. இறக்குதி செய்யப்படும் பியர் லீற்றர் ஒன்றுக்கான வரி 5 ரூபாவினாலும் உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் பியர் வரி 5 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சாராயத்தின் வரி 60 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சிகரெட் மற்றும் மதுபான வரி அதிகரிப்பு மூலம் மேலும் சுமார் 300 கோடி ரூபா வருமானம் கிடைக்கும் என நிதியமைச்சு மதிப்பிட்டுள்ளது.