கோதுமை
மாவின் விலை 8.50 சதத்தால் அதிகரித்ததைத் தொடர்ந்து பாணின் விலையை
விரைவில் அதிகரிக்கவுள்ளதாக இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் இன்று
அறிவித்துள்ளது.
ஒரு இறாத்தல் பாணின் விலை 3 ரூபா முதல் 5 ரூபா வரை விலை அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தில் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.