அண்மையில் பேஸ்புக் தனது மொபைல் பதிப்பில் இந்திய மொழிகளையும் கொண்டுவந்திருந்தது.
அதில் தமிழ் மொழியும் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது பேஸ்புக் நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கென அதன் புதிய மேம்படுத்தப்பட்ட மெஸெஞ்சர் வெளிவந்துள்ளது.
இனிமேல் இப்புதிய பேஸ்புக் மெஸெஞ்சர் மூலம் ஏனைய மெஸெஞ்சர் களைப் போலவே டெஸ்க்டாப்பில் இருந்தபடி அரட்டை அடிக்கலாம்.
உலாவியைத் திறந்து லாகின் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
பேஸ்புக் அப்டேட்கள் நியூஸ் பீட்ஸ்களாக மெஸெஞ்சரின் மேலே காட்டப்படும்.
இந்தப் பதிப்பில் குழு அரட்டைக்கான வசதிகளை செய்திருக்கின்றது பேஸ்புக் நிறுவனம்.
மேலும் கணினியில் மட்டுமன்றி மொபைல்களிலும் சாட்டிங்கை தொடர்வதற்கு மெஸெஞ்சர்கள் உள்ளன.
இதை கணினியில் நிறுவுவதற்கான இணைப்பு இங்கே
http://www.facebook.com/about/messenger
மொபைல் பதிப்பு -