
எதிர்வரும் ஏப்ரல் 15ம் திகதி டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளாகி 100 வருட நினைவு தினம் உலகெங்கும் அனுஷ்டிக்கப்படவிருக்கிறது.
1912ம் ஆண்டு ஏப்ரல் 15ம் திகதி விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பல்
பற்றி ஜேம்ஸ் கெமரூன் இரண்டரை மணித்தியால திரைப்படமெடுத்து காட்டியும்,
கப்பல் எப்படி விபத்துக்குள்ளானது என்பதில் இன்னமும் உங்களுக்கு சந்தேகம்
இருக்கிறதா? இதோ இந்த கணிணியால் உருவாக்கப்பட்ட உருவக காட்சிகள் இலகுவாக
உங்கள் சந்தேகத்தை தெளிவுபடுத்துகிறது.