மாணவர்களுக்கு பயனுள்ள வீடியோ தளம்

அறிவியல் ,வரலாற்று தகவல்களை அறிய விரும்புவோருக்கும் மிக சிறந்த பயனுள்ள தளமாக watch know learn .org எனும் தளம் விள ங்குகிறது.
இது முற்றிலும் மாண வர்களுக்கு பயன்படும் வகையில் mathe matics, scince, history, social studies ,computer and technology, இன்னும் பல 16 பிரிவுகளையும் ஒவ் வொன்றிற்கும் பல உபபிரிவுகளிலும் 16239957 வீடியோகள் தொகுக்கபட்டுள்ளன. 

அத்துடன் ஒவ்வொரு வீடியோவும் எந்த வயதினரின் கல்வித் தே வைக்கு பொருத்தமானது என கொடு க்கபட்டுள்ளது. 
இந்த தளம் மாணவர்களுக்கும் மற்றும் ஆசிரியர் களுக்கும் மற்றும் பெற்றோ ருக்கும் மாணவர்களுக்கான கற்பித் தல் செயற்பாட்டுக்கு மிகவும் வழிகாட்டியாக அமையும். நண்பர் களே இந்த பதிவு ,இந்த தளத்தி னை பற்றி உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் பலரை சென்றடையட்டும் .
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now