ஆண்ட்ராய்டு
ஆப்ளிகேஷனுக்காக கூகுள் மேப் இப்போது புதிய வசதிகளுடன் கிடைக்கிறது. 3D
buildings, free voice guided GPS navigation, live traffic information என
அசத்தும் இச்சேவைகள் எப்படி இலகுவாக ஓர் இடத்தை கண்டுபிடிக்க உதவுகிறது என
காண்பிக்க வடிவமைக்கப்பட்டுள்ள விளம்பரமிது.