விஞ்ஞான மேதைகளுக்கு சவால் விடுக்கும் சிறுமி?


விஞ்ஞான உலகின் ஜாம்பவான்களாக போற்றிப் பராட்டப்படும் சாரடர்த்தி கோட்பாட்டின் தந்தையான அல்பர்ட் ஐயன்ஸ்டீன் மற்றும் பௌதீக விஞ்ஞானி ஸ்டீவன் ஹோப்கின் ஆகியோருக்கு சவால் விடுக்கும் வகையில் ஒர் சிறுமி செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


பிரித்தானியாவின் ஹெயிட் ஹெங்கிஸ் என்னும் சிறுமியே இந்த அபராத் திறமையை கொண்டுள்ளார்.

உலகின் புகழ் பூத்த விஞ்ஞானிகளின் அறிவாற்றல் திறனுக்கு சவால் விடுக்கும் வகையில் இந்த சிறுமியின் திறமைகள் அமைதுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சிறுமி, I.Q ஆற்றல் மதிப்பீட்டில் 159 புள்ளிகளைப் பெற்றுக் கொண்டதாகவும், ஐயன்ஸ்டீனின் I.Q ஆற்றல் 160 எனவும் குறிப்பிடப்படுகிறது.

சாதாரணமாக வயது வந்த ஒருவரின் I.Q ஆற்றல் 100 ஆகக் காணப்படும்.
சிறுமி ஹெங்கிஸ் தனது இரண்டாவது வயதிலேயே பிழையின்றி ஒன்று முதல் நாற்பது வரையில் எண்ணக் கற்றுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now