போர்
பின்னர் இராணுவத்தினரிடம் சரணடையாத விடுதலைப் புலி உறுப்பினர்கள் மக்கள்
மத்தியில் இருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ
தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் விடுதலைப் புலி அமைப்பு மீண்டும் இயங்க வாய்ப்புள்ளது என பாதுகாப்புச் செயலர் எச்சரித்துள்ளார்.