இலங்கையின்
தொலைக்காட்சி வரலாற்றில் இது வரை பயன்படுத்தப்படாத ஸ்டீரியோ மற்றும்
டிஜிடல் தொழில் நுட்பங்களுடனும் துல்லியமான காட்சித் தெளிவுடனும் கூடிய
ஹிரு TV புதிய தொலைக்காட்சி அலைவரிசை இன்னும் சில தினங்களில் ஒளிபரப்பு
செய்யப்படவுள்ளதாக அதன் நிறைவேற்றுப்பணிப்பாளர் நேற்று இடம் பெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார.
தேசிய மற்றும் சர்வதேச நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பப்படவுள்ளதாகவும் தற்பொழுது இச்சேவை பரீர்ச்சார்த்தமாக ஒளிபரப்பப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இந்த தொலைக்காட்சியானது (ABC) ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் நிர்வகிக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.