
ஜனாஸாக்களுக்கான கபன் வங்கி கொழும்பில் அமைக்கப்பட்பட்டுள்ளது. இதன் ஆரம்ப
நிகழ்வில் வர்த்தக கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் பசீர் சேகுதாவுத்
கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் கொழும்பு ஜனாஸா நலன்புரிச் சங்கத்தின்
தலைவர் அஸ்ரப் ஹூசைனிடம்
இருந்து பிரதியமைச்சர் சங்கத்துக்கு நிதி வழங்குவதினையும் ஒரு தொகுதி
கபன் செய்யும் பொருட்களை பெற்றுக்கொள்வு செய்வதையும் ஜனாஸா சங்கத்திற்கு
நீதி வழங்குவதையும் படத்தில் காணலாம்.
படங்களில் பிரதியமைச்சரின் இணைப்புச்
செயலாளர் வை.எம்.எம் ஏ ஹசன் அல் பாசி செரிப், பைசால் பழீல், ரெசின் அசார்
உசைன் எப்.எம் பைருஸ் ஆகியோரும் படத்தில் காணப்படுகின்றனர்.