
இந்தநிலையில் அவரின் செயற்பாடு இலங்கையில் உள்ள அதிகாரம் மிக்க சிலருக்கு பிரச்சினையை உண்டுப்பண்ணியுள்ளது.
இதனையடுத்து ஹிருனிகாவுக்கும் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்தக்கோரிக்கை ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள அதேநேரம்
பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் அமைச்சர் பசில் ராஜபக்ச
ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்படடுள்ளது.
இதனைமீறி ஹிருனிகாவுக்கு ஏதாவது ஆபத்துக்கள் ஏற்படுமாயின் அதற்கு
அதிகாரத்தில் உள்ள மூன்று சகோதரர்களுமே பதில் கூறவேண்டும் என்று அசல
பிரேமசந்திர சுட்டிக்காட்டியுள்ளார்.