
டோஹா
பொருளாதார மன்றம்“ நிகழ்வில் கலந்துகொள்வதற்காக கட்டாருக்கு உத்தியோகபூர்வ
விஜயத்தினை மேற்கொண்ட மஹிந்த ராஜபக்ஷவுக்கு அங்குள்ள இலங்கை உயர்ஸ்தானிகர்
ஜயந்த பலிபான மற்றும் உயரதிகாரிகளால் வரவேற்பளிக்கப்பட்டது.
கட்டாரிலுள்ள
இலங்கையைச் சேர்ந்த இரு சிறுவர்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வெற்றிலை
கொடுத்து வரவேற்பதையும் விமானத்திலிருந்து உயரதிகாரிகள் அழைத்துச்
செல்வதையும் படங்களில் காணலாம்.

