சர்வதேச ரீதியான கடற்படை பயிற்சி முகாம் ஒன்றை துரிதமாக இலங்கையில்
ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த மத்திய நிலையம் அமைக்கப்பட்டு கடற்படை, கடற்படையுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இப்பயிற்சி நிலையத்தின் மூலமாக இந்த நாட்டு கடற்படை சர்வதேச ரீதியில் சிறந்த கடற்படை அந்தஸ:தை அடைய முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

