
அச்சுறுத்தல்கள் இருக்கும் வரை எந்தவொரு இராணுவ காவலரண்களையும்
அகற்றுவதற்கு தயாராக இல்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் யுத்த வெற்றி விழா
கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிக் கொண்டிருக்கும் ஜனாதிபதி சற்று
முன் இவ்வாறு தெரிவித்தார்.