
இச் சந்தேக நபர் மட்டக்களப்பு சநாச்சிமுனை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நபர் கடந்த 5ஆம் திகதி பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்டவர் வழங்கிய பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரை இன்றைய தினம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.