கிபீர் கிபீர் விலையேற்றங்கள்!! பால்மா,எரி வாயுவை தொடர்ந்து சீமேந்தும்....

மேலும் ஒரு சுமை! சீமெந்தின் வி​லையும் அதிகரிப்பு!50 கிலோகிராம் எடைகொண்ட சீமெந்து பை ஒன்றினை 70 ரூபாவினால் அதிகரிக்க நுகர்வோர் அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now