கொழும்பு - வெள்ளவத்தை பிரதேசத்தை ஊடறுத்து வீசிய சுழல் காற்றினால் 20 வீடுகளுக்கு பகுதி அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த சுழல் காற்றினால் வெள்ளவத்தை பொலிஸ் நிலைய குற்ற விசாரணைப் பிரிவின் கூரை கழன்று விழுந்துள்ளதாகவும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.