தற்போது கிடைக்கப் பெறும் பலவகையான Word கோப்புக்களில் PDF கோப்புக்கள் பல
வகையிலும் பாதுகாப்பு மிகுந்தவையாக காணப்படுகின்றன. இவ்வாறான கோப்புக்களை
உருவாக்குவதற்கு பல்வேறு மென்பொருட்களின் உதவியை நாடவேண்டிய கட்டாயம்
காணப்பட்ட போதிலும், தற்போது மைக்ரோசொப்ட்டின் Word Processing
மென்பொருளைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் கோப்புக்களை போன்று Edit
செய்யும் வசதியினை Infix PDF Editor மென்பொருள் தருகின்றது.
அதாவது Word மென்பொருளில் காணப்படும் Ulers, Tabs, Search and Replace
மற்றும் Spell Checking போன்ற வசதிகளை இம்மென்பொருள் கொண்டிருப்பதனால் ஏனைய
மென்பொருட்களின் உதவியை நாடாது நேரடியாக PDF கோப்புக்களை விரும்பியவாறு
உருவாக்கிக் கொள்ளள முடியும்.