பங்களாதேஷ்
பிரிமியர் லீக் தொடரில் விளையாடுவற்காக இலங்கை வீரர் சனத் ஜயசூரிய 110,000
டொலர் ஏலத்தில் குல்னா ரோயல் பெங்கால் அணியினால் வாங்கப்பட்டுள்ளார்.
அதேவேளை முத்தையா முரளிதரனை சிட்டகொங் கிங்ஸ் அணியினால் 11, 000
டொலர்களுக்கு வாங்கப்பட்டுள்ளார்.
பங்களாதேஷ் பிரிமியர் லீக் சுற்றுப்போட்டி பெப்ரவரி 9 முதல் 29 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இலங்கை வீரர் லஷித் மாலிங்கவும் இன்று ஏலத்தில் விற்கப்பட்டார்.
சமிந்த வாஸ் ஏலத்தில் இருந்தபோதிலும் இன்று அவர் எந்த அணியினாலும் வாங்கப்படவில்லை.