உங்கள் படைப்புகளை எங்களுக்கு அனுப்ப‌



LankaNow இணையதளம் உங்கள் பிரதேச செய்திகளையும் பிரசுரம் செய்வதற்கான ஆர்வத்தைக் கொண்டுள்ளது. இதன் நிமிர்த்தம் உங்கள் பிரதேச தகவல்களை  எமக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வையுங்கள். அவை விளையாட்டு செய்திகளாகவோ கலாச்சார செய்திகளாகவோ அல்லது பல்சுவை அம்சம் கொண்ட செய்திகளாகவோ இருக்கலாம்.

செய்திகளை அனுப்பும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை 

  • உங்கள் படைப்புகள் யுனிகோடில் இருந்தல் நல்லது. or  முரசு , ஈகலப்பை , அழகி, NHM Writer ஆகிய செயலிகளை உபயோகிக்கலாம்.

  • - உங்கள் படைப்பு வேறு பத்திரிகை / இணைய தளம் / பக்கங்களில் வெளியாகியிருந்தால் எங்கே, எப்போது என்று குறிப்பிட்டு அனுப்பவும். (ஒரே நேரத்தில் ஒரே படைப்பை பல இடங்களுக்கு அனுப்புவதை தவிர்த்தல் சிறப்பு.)

  • - தங்களுடைய படைப்புகள் ஒரு குறிப்பிட்ட நாளில் பிரசுரம் ஆக வேண்டுமென்றால் அதையும் தெரியப்படுத்துவது நல்லது. (உதாரணம் : சுதந்திர நாள் சிறப்பு கட்டுரை / புத்தாண்டு சிறப்பு கட்டுரை)

  • - பிரசுரத்திற்கு வரும் படைப்புகளை வலையேற்றவோ / நிராகரிக்கவோ LankaNow ஆசிரியர் குழுவுக்கு அதிகாரம் உண்டு.

  • - கூடுமான வரை படைப்புகளில் பிழைதிருத்தம் மட்டுமே செய்யப்படும். படைப்புகளின் நீளமோ / கருத்தோ மாற்றம் செய்யப்பட மாட்டாது.

  • - உங்கள் படைப்புகளின் உரிமை உங்களுடையதே.

  • - உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : -  lankanow@yahoo.com

உங்கள் படைப்புகளை ஆவலோடு எதிர்கொள்ளும்…
- LankaNow  ஆசிரியர் குழு
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now