சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு ஒரு லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன் அவருடைய சாரதி அனுமதிப் பத்திரம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
ஏக்கல - கொட்டுகொட பகுதியில் இருந்து மாணவர்களை பாடசாலை வானில் இவர் ஏற்றிவருவதாக தெரியவந்துள்ளது.
