இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் சகீர் கான் தனது நீண்ட நாள் தோழியும், பாலிவுட் நடிகையுமான இஷா சர்வானியை மணக்கவுள்ளார்.
அவுஸ்திரேலியாவில்
முத்தரப்புத் தொடர் முடிந்தவுடன் மார்ச் மாதத்திலோ அல்லது அக்டோபர்
மாதத்திலோ அவர்களது திருமணம் நடைபெறும் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்
தகவல் வெளியிட்டுள்ளன.
இஷா சர்வானியை சகீர் கான் கடந்த 2005ம் ஆண்டு சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
