புகைப்படங்களை பேசவைக்கும் வினோத மென்பொருள்.!(Free Full Version)

உங்கள் புகைப்படம் மட்டுமல்ல, இறந்தவர்களையும் கூட பேச வைக்க முடியும். நம்ப முடிய இல்லையா? புகைப்படம் cameraஆல் எடுக்கப்பட்டாலும் சரி, Scanner மூலம் பெறப்பட்டது என்றாலும் பரவாய் இல்லை.

உங்கள் குரல் அல்லது பாடல் எப்படி பலதிற்கும் புகைப்படம் வாய் அசைக்கும்.. அது மட்டும் அல்ல , உங்கள் குரலுக்கு வரையப்பட்ட உருவங்களை கூட பேச வைக்கலாம். எலி, பூனை கூட உங்களுடன் கதைக்கும், தலை அசைக்கும், சிரிக்கும்…

இதை எப்படி மென்பொருள் மூலம் செய்வது என்று பார்ப்போம்.

இப்பகுதியில் ஏற்கனவே பிறக்கப்போகும் குழந்தை மற்றும் எதிர்கால தோற்றங்கள் பற்றி பதிவிடப்பட்டு இருக்கின்றன. நான் இங்கு புகைப்படங்களை பேச வைக்கும் முறையை விபரிக்க உள்ளேன்.
நீங்கள் பல உருவங்களை கூட பேச வைக்கலாம். அதை பார்த்தவுடன் உங்களுக்கே புரியும்.. அவ்வளவு இலகுவானது.

புகைப்படங்களை பேசவைக்கும் வினோத மென்பொருள்.!

சாப்ட்வேர் பெயர் : Crazy talk (6.2)
தள முகவரி:  /crazytalk/
தரவு இறக்கம்: டோர்றேன்ட்           நேரடியானது
FEAUTURES:

  • 3D Stereo
  • Dynamic Dialogue with Multi-character Editing Tracks
  • Enhanced Facial Mesh
  • Advanced Eye Settings
  • Export for web use 
செயன்முறை:
  1. முதலில் குறித்த புகைப்படத்தை  திறவுங்கள்.
  2. வாய் கண் முக்கு தலை நெற்றி பகுதிகளை குறியுங்கள்
  3. ஒலி பகுதியில் உங்கள் குரல் அல்லது பாடலை தெரிவு செய்யுங்கள்.
  4. தலை அசைவை கட்டுப்படுத்துங்கள்
  5. இப்போது உங்கள் காணொளி தயார்
சரி இப்போது எப்படி செய்வது என அறிந்திருப்பீர்கள் ஆனால் இலவசமாக இவ் மென்பொருளை பெற வேண்டும் என நினைப்பீர்கள் அதற்கு இவ்  முகவரியை நாடவும்.

Crazytalk 6 Pro Full Free Download With Working Serial and Cracked Key :- 

http://www.filesonic.ch/file/1060800464/Reallusion.Crazy.Talk.PRO.v6.0.rar

Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now