ஓவியம் என்பது உயிர் வாழும் கலை. அதனை பல பேர் பல்வேறுவிதமான முறையில் வெளிப்படுத்துவர். ஆனால் இங்கு ஒருவர் அனைவரும் கவரும் வகையில் மிகவும் வேகமாக என்ன செய்கின்றார் என்று பார்ப்போம்.
தெருக்களில் இருந்து ஒவியம் வரைந்து பிழைப்பு நடத்தும் கலைஞர் Fabian Gaete Maureira.
இவர் தன் கை விரல்களால் வேண்டிய காட்சிகளை ஓவியமாக வெறும் 3 நிமிடங்களில் வரைந்து அசத்துகின்றார்.
இவரின் திறமையை athirchi வாசகர்களாகிய உங்களிடம் காட்சிப்படுத்துகின்றோம்.