பாகிஸ்தான்
கிரிக்கட் அணியை உலகின் சிறந்த அணியாக உருவாக்க தாம்மால் முடியும் என்று,
அணிக்கு பயிற்றுவிப்பாளராக இணைக்கப்படவுள்ள டேவ் வொட்மோர்
தெரிவித்துள்ளார்.
டேவ் வொட்மோரை பாகிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளராக இணைப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரித்த டேவ் வொட்மோர், பாகிஸ்தான் அணியை சிறந்த அணியாக உருவாக்க தம்மால் முடியும் என கூறினார்.
இதற்கிடையில்
தம்மை பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராக இணைப்பது குறித்து
பாகிஸ்தான் கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை ஒரு மாதத்தில் அறிவிக்கும் என
நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
