மரக்கறி விலை நிலவரம்

புறக்கோட்டை நான்காம் குருக்குத் தெரு மொத்த விற்பனை விலைப் பட்டியலின் இன்றைய நிலவரம்.......
 
• இந்தியா உருளைக்கிழங்கு கிலோஒன்று   50 ரூபா முதல் 60 ரூபா
வரை விற்பனை செய்யப்படுகிறது.

• மேட்டுப்பாளையம் உருளைக் கிழங்கு கிலோஒன்று 55 தொடக்கம் 65 ரூபாவாகவும்

• பாக்கிஸ்தான் உருளைக் கிழங்கு கிலோஒன்று   50 தொடக்கம் 55 ரூபாவாகவும்

• இந்தியா பெரிய வெங்காயம் கிலோஒன்று   50- 55 ரூபாவரையும்

• யாழ்ப்பாணம் சிறிய வெங்காயம் கிலோஒன்று  50 ரூபாமுதல் 80
ரூபாவாகவும் விற்பனைசெய்யப்படுகின்றன.

• புத்தளம் சிறிய வெங்காயம் கிலோஒன்று   50 – 80 ரூபாவாகவும்

• வெள்ளை பூடு கிலோஒன்று     85 ரூபாமுதல் 95     ரூபாவரை வி;ற்பனை  செய்யப்படுகின்றன.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now