யார் தேசத் துரோகி? பொன்சேகா கேள்வி


news
யார் தேசத்துரோகி என்பதனை மக்கள் தீர்மானிப்பார்கள் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார்.
ஐந்தாம் வகுப்பு வரை கூட பாடசாலை செல்லாது, தேங்காய் திருடி, சிறுவர்களுக்கு போதைப் பொருள் விற்பனை செய்த அரசியல் கோமாளி தூள் சில்வாவிற்கு அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.


துரோகி ஜெனரலா அல்லது தூள் விற்பனை செய்யும் தூள் சில்வாவா என்பதனை மக்கள் தீர்மானிக்கட்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளனர்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now