700 ஆண்டுகளின் பின்னும் உருக்குலையாமல் இருக்கும் உடல்(அதிசய படங்களும் இனைப்பு )

சீனாவில் 700 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மம்மி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மம்மி  பதப்படுத்தப்பட்டுள்ள விதம் மற்றைய மம்மிகளையும் பார்க்க புதுமையாகவுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 700 ஆண்டுகள் சென்றும் உடல் சிதைவடையாமல் இருப்பது புதுமையே. 
இந்த மம்மி 700களில் வாழ்ந்த சீன இளவரசியினுடையதாக இருக்கலாம் என மம்மியில் உள்ள ஆபரணங்களைக் கொண்டு தெரிவிக்கின்ரனர்.ஆச்சரியப்படத்தக்க விஞ்ஞானமே  இது. இன்றுவரை யாராலுமே கண்டு பிடிக்க முடியாமலே  இது இருக்கிறது . பேசாமல் அப்படியே விட்டி இருந்தால் இன்னும் பலகாலம் இருந்தி இருக்கும். ஆனால் எடுத்து தேவை இல்லாமல் இனி கெடுத்து விடப் போகிறார்களோ தெரியவில்லை.    
                              













Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now