தனியார் பஸ் போக்குவரத்து மீண்டும் இன்று காலை முதல் ஆரம்பம்



தனியார் பஸ் போக்குவரத்தினை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

 
போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டார்.

இதன்போது பஸ் கட்டணம் குறித்த இணக்கப்பாட்டிற்கு வந்ததாகவும் அவர் கூறினார்.

இதன்பிரகாரம் நாளை காலை முதல் வழமைபோல் பஸ் போக்குவரத்து நடவடிக்கைகள் இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now