கணனியிலோ
அல்லது வேரு வன் தட்டுக்களிலோ எமக்குத்தேவையான முக்கியமான கோப்புக்களை
பதிந்துவைத்துக்கொள்வோம். ஒரு நாள் திடீரென தேடும் போது மாறி
அழித்திருப்போம் அல்லது வைரஸ் பிரச்சனைகளால் ஃபோர்மேட் பண்ணியிருப்போம்.
அப்போது எப்படி அந்த கோப்பை மீட்பது?
அதற்கு
உதவும் மென்பொருளே இது. பலவகை மென்பொருட்கள் இது போன்று இருந்தாலும், இந்த
வொன்டர்ஷார் நிறுவனத்தின் வெளியீடுகள் என்றுமே முதன்மையானவைதான்.
நீங்களும் தரவிறக்கிக்கொள்ளுங்கள் என்றோ ஒரு நாள் தேவைப்படும். :)
மீட்க கூடிய வன் பொருட்கள் :
PC, USB Drive, External Hard Drive, Mobile Phone, Digital Camera, IPod, MP3/ MP4 Player அத்துடன் வேறு சேமிப்பகங்கள்.