எரிபொருட்களின் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக நாளை
மறுதினம் தேசிய ஆர்ப்பாட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பினை ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேஷன் விடுத்துள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றுமாறு பல தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்.